Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Karma
Top » Temples »

சிவாலய ஓட்டம் - 12 »
 
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

01. முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம்
 
முன்சிறை திருமலைக் கோயில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்றான மார்த்தாண்டத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் தெற்கே இத்தலம் அமைந்துள்ளது.

இறைவன் : திருமலை மகாதேவர்

திருத்தல சிறப்புகள் : பன்னிரு சிவாலயஓட்டத்தலங்களில் முதல் தலமாக விளங்குகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கோக்கரு நந்தடக்கன் காலத்து செப்பேடு ஒன்று கிடைத்துள்ளது. அது தமிழில் அமைந்தது. அதில் இவ்வரசன் முன்சிறைக்கு அருகில் ஒரு கோயில் கட்டி அதற்கு பார்த்திபசேகரபுரம் என்று பெயரிட்டுள்ளான். பார்த்திபசேகரன் என்பது அம்மன்னனின் பெயர்களுள் ஒன்று.

முன்சிறை திருமலைத் தேவர் : உயரமான மலையின் மேல் எழிலுற அமைந்துள்ளது. அமைதியான இடத்தில், இயற்கைச் சூழலில், தாமிரபரணி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. மலையைல் ஏறிச் செல்வதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் தனித்தனியே கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தல சிறப்பு : கோக்கரு நந்தடக்கன் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியாக இருக்க வேண்டும் என அறியப்படுகிறது. இவன் பார்த்திபபுரம் கோயிலையும் கட்டிவைத்து ஒரு பல்கலைக்கழகமும் அமைத்தான். பல மாணவர்கள் அங்கு தங்கி இலவசக் கல்வி கற்றனர். வேத நூல்கள் கற்பிக்கப்பட்டதோடு, போர்ப் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக மேற்கூறிய கல்வெட்டால் தெரிகிறது. கோக்கரு நந்தடங்கனுக்குப் பிறகு, விக்கிரமாதித்திய வரகுணன் ஆட்சி காலத்துக் கல்வெட்டும் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. கோயில் கல்வெட்டுக்கள் இங்குள்ள இறைவனை முன்சிறை திருமலைத்தேவர் என்று குறிப்பிடுகிறது.

கோயில் முன் கொடிமரமும் காணப்படுகிறது. சிவாலய ஓட்டம் ஓடுபவர்கள் முதலில் திருமலைக் கோயிலிலிருந்து தொடங்குவதே வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிவனுக்கும்  திருமாலுக்கும் தனித்தனியேக் கோயில்கள் உள்ளன. எனினும் சிவன் சன்னதிக்கு முன்னால் தான் கொடிமரம் உள்ளது.

அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : குழித்துறை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Tell a Friend
Print Frindly View

© Copyright 2017 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1