Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Karma
Top » Temples »

சிவாலய ஓட்டம் - 12 »
 
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

05. பொன்மனை
 
பொன்மனை

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரத்திலிருந்து தடிக்காரகோணம் வரும் பாதையில் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் இயற்கையன்னையின் மடியில் அமைந்துள்ளது. திருநந்திக்கரையிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மூலவர் : பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர்

திருத்தல அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் ஐந்தாவது சிவாலயம் ஆகும். இக்கோயில் கி.பி 10 நூற்றாண்டிற்கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. வெளிப்பிரகாரம் அகலமாக உள்ளது. கோயில் மூலவர் சிவபெருமான் கிழக்கு முகமாக காட்சி தருகிறார். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது கோயில் முன்மண்டபத்தில் மேற்கூரையின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன்பக்கம் தெப்பக்குளம் உள்ளது. தற்போது குளம் நான்கு பக்கங்களும் கல்சுவர் கட்டப்பட்டு தூர் எடுத்து செப்பனிடப்பட்டுள்ளது இங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் பெருஞ்சானை அனை உள்ளது. சிவாலயங்களில் 5 வது கோயிலாக இங்கு சிவராத்திரி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தில் சிவாலய பக்தர்களுக்கு இளநீர், பானகம் போன்றவை தர்மமாக வழங்குவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : குழித்துறை

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Tell a Friend
Print Frindly View

© Copyright 2017 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1