Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Karma
Top » Temples »

சிவாலய ஓட்டம் - 12 »
 
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

06. பன்னிப்பாகம்
 
பன்னிப்பாக்கம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை எழில் மிகுந்த சூழ்நிலையில் இக்கோயில் அமைந்துள்ளது. பொன்மனையிலிருந்து 12 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது

மூலவர் : பன்னிப்பாக்கம் மகாதேவர்

திருத்தல அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் ஆறாவது சிவாலயம் ஆகும். இத்தலம் ஊருக்கு வெளியே சுமார் 1 கி.மீ கிழக்காக அமைந்துள்ளது. ஒரு புறம் சானலும், மூன்று பக்கங்களும் வயல்களும் சூழ்ந்துள்ளது. ஊரிலிருந்து கோவிலுக்குச் செல்ல ஒரு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது கோயிலிலிருந்து ஆற்றங்கரை வழியாக தக்கலைக்குச் செல்ல பாதையுள்ளது. அமைதியான இடத்தில் தனியாகக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கேரள கட்டடக்கலையின் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இருபிரகாரம் கொண்டது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது உள் பிரகாரத்தில் விநாயகர், முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன்னால் சிறிய தெப்பகுளம் ஒன்றும் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சிவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினசரி வழிபாடும் நடைபெற்று வருகிறது இங்கு விநாயகர் மற்றும் நடராஜர் சந்நிதிகளும் உள்ளன.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : நாகர்கோயில்

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Tell a Friend
Print Frindly View

© Copyright 2017 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1