Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Karma
Top » Temples »

சிவாலய ஓட்டம் - 12 »
 
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

09. திருவிடைக்கோடு
 
திருவிடைகோடு

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் வில்லுக்குறி உள்ளது. அதன் அருகே உலக புகழ்பெற்ற ஆசியாவின் மிக உயரமான பாலமாகிய 'தொட்டிப்பாலம்' உள்ளது அங்கிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வடக்கே உள்ளது மேலாங்கோடு சிவாலயத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர் : திருவிடைகோடு மகாதேவர்

திருத்தல பெயர்காரணம் : இத்தலம் 12 சிவாலயங்களில் ஒன்பதாவது சிவாலயம் ஆகும். முன்னொரு காலத்தில் நெற்பயிர்கள் விளைந்து, அறுவடையாகும் தருணத்தில், காளையொன்று வெகுண்டெழுந்து பயிர்களை அழித்தது,. காளையை அடக்கச் சென்றவர்களைக் கொம்பால் காயப்படுத்தியது. இதைக்கண்டு வருந்திய விவசாயிகள் இறைவனிடம் சென்று தங்கள் குறையைக் கூறினர். இறைவன் காளையின் கொம்பை ஒடித்து, காளையை அடக்கி, விவசாயிகளை காப்பாற்றியதாகவும் அதனால் இவ்வூருக்கு திருவிடைகோடு என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

திருத்தல அமைப்பு : இங்கு சிவாலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஒரு பிரகாரத்தைக் கொண்டது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது கோயிலின் முன் நந்தி காணப்படுகுறது. வயல்களின் மத்தியில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது. இவ்வாலயம் தெப்பக்குளத்துடன் இணைந்து குளத்தின் நீர் மட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படும் அமைப்பு சிறப்புமிக்கதாகும். திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியில் அமைந்தள்ளது.

 சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு துறவி வாழ்ந்ததாகவும் அவர் மக்களுக்கு பலவித நன்மைகள் செய்ததாகவும் கூறுவர். அவர் இறந்ததும் அவரைக் கோயிலுக்கு அருகிலேயே சமாதி வைத்ததாகவும் கூறப்படுகிறது. துறவியின் சமாதி கோயிலின் முன்பக்கம் காணப்படுகிறது. கோயில் வெளிப்பிரகாரத்தில் அரசு ஆல் வேம்பு மூன்றும் இணைந்த ஒரு மரம் காணப்படுகிறது.

விழாச்சிறப்பு : மாசி மாதம் சிவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவராத்திரியன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர். 9 வது சிவாலயமாகிய இக்கோவில் கேரள கட்டடக் கலையும் தமிழகக் கட்டடக் கலையும் இணைந்து கட்டப்பட்டுள்ளது. சமசதுர வடிவில் பெரிய சுற்றுச் சுவரும் காணப்படுகிறது.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : நாகர்கோயில்

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Tell a Friend
Print Frindly View

© Copyright 2017 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1